computer இந்தியாவின் 4ஜி இணைய வேகம் குறித்து ஓபன் சிக்னல் தகவல் நமது நிருபர் மே 11, 2019 இந்தியாவின் 4ஜி இணைய வேகம் குறித்து மொபைல் நெட்வர்க்களில் செயல்திறனை ஆய்வு செய்யும் ஓபன் சிக்னல் தகவல் வெளியிட்டுள்ளது.